Arduino with Tricolor LED and Push button - Tamil

This is a sample video. To access the full content,
please Login

1504 visits



Outline:

Outline: Tricolor LED - பொதுவான Cathode Tricolor LED இந்தப் பரிசோதனைக்குத் தேவைப்படும் பிற வெளிப்புறச் சாதனங்கள் இணைப்பு circuit விவரங்களைப் புரிந்து கொள்வது ஒரு tricolor LEDஐ Arduino boardக்கு இணைப்பது tricolor LEDஐ பிலிங்க் செய்ய வைப்பதற்கு ஒரு programஐ எழுதுவது Void loop function க்கு codeஐ எழுதுவது Programஐ compile செய்து, upload செய்வது பிலிங்க்கிங்கை கட்டுப்படுத்த pushbuttonஐ பயன்படுத்துவது INPUTஐ எதற்கு modeஆக கொடுக்கிறோம்? பிலிங்கின் தாமதத்தை எப்படி குறைப்பது