Build molecules - Tamil

693 visits



Outline:

chemical database இல் இருந்து மூலக்கூறுகளை பதிவிறக்குதல் மூலக்கூறுகளை rotate செய்தல் வடிவமைப்புகளை Zoom in மற்றும் zoom out செய்தல் Panel இல் Draw tool ஐப் பயன்படுத்தி மூலக்கூறுகளைக் கட்டமைத்தல் Force field ஐ Set up செய்தல், வடிவமைப்பை optimization tool ஐப் பயன்படுத்தி optimize செய்தல். Measure bond lengths ஐ அளத்தல், bond angles and dihedral angles ஆகியவற்றை அளத்தல். Show fragment library ஐக் காட்டுதல் Build DNA/RNA மூலக்கூறுகள் மற்றும் peptides களைக் கட்டமைத்தல்.