Unlock the Power of Open Source! The " Linux New " SWAYAM Plus Course is live now and about 2,500 learners have already registered for it.

If you are a registered learner, the forum page is now active. Visit the page and get all your questions answered.

Array Operations in BASH - Tamil

1297 visits



Outline:

BASH ல் Array செயல்பாடுகள் ஒரு Array ஐ declare செய்து மதிப்புகளை assign செய்தல் Declaration ன் போது ஒரு Array ஐ initialize செய்தல் Bash Array ன் நீளம் மற்றும் n ஆவது element ன் நீளத்தைக் கண்டறிதல் மொத்த Bash Array ஐயும் அச்சடித்தல் மேற்சொன்னவற்றை விளக்குவதற்கு Shell script ஐ பயன்படுத்துதல்