Using File Descriptors - Tamil

702 visits



Outline:

File Descriptorகளைப் பயன்படுத்துதல் fd க்கான அறிமுகம் Output(exec fd > fileபெயர்) க்காக file க்கு file descriptor (fd)ஐ assign செய்தல் 'date' மற்றும் 'echo' ன் உதாரணத்தைப் பயன்படுத்தி விளக்குதல் Output fd(exec fd<&-) ஐ மூடுதல் fd ஐ மூடியப்பின் define செய்யப்பட்ட statement க்கான பிழையை விளக்குதல் Input(exec fd < fileபெயர்) க்காக file க்கு file descriptor (fd) ஐ assign செய்தல் Input file descriptor(exec fd<&-) ஐ மூடுதல் 'cat' ஐ பயன்படுத்தி input fd ஐ விளக்குதல்