Introduction to Biopython - Tamil
1472 visits
Outline:
Biopythonனின் முக்கிய அம்சங்கள். Linux Operating Systemல் Download மற்றும் நிறுவுவதற்க்கு தொடர்புடைய தகவல். கொடுக்கப்பட்டுள்ள DNA strandக்கு, ஒரு sequence objectஐ உருவாக்குவது. DNA sequenceஐ, mRNA ஆக்க, Transcription செய்வது. mRNAஐ, protein sequence ஆக்க, Translation செய்வது. Reverse complement methodஐ பயன்படுத்தி, coding DNA strandஐ template DNA strandஆக மாற்றுவது.