Manipulating Sequences - Tamil
573 visits
Outline:
1. ஒரு random DNA sequenceஐ உருவாக்குவது 2. குறிப்பிட்ட இடங்களில், DNA sequenceஐ slice செய்வது 3. ஒரு புது sequenceஐ உருவாக்க, இரண்டு sequenceகளை இணைப்பது(concatenate) 4. Sequenceன் நீளத்தை கண்டுபிடிப்பது 5. தனிப்பட்ட baseகள் அல்லது, stringன் பகுதியின் எண்ணிக்கையை எண்ணுவது 6. ஒரு குறிப்பிட்ட base அல்லது, stringன் பகுதியை கண்டுபிடிப்பது 7. ஒரு sequence objectஐ, ஒரு mutable sequence objectஆக மாற்றுவது