Parsing Data - Tamil

447 visits



Outline:

NCBI database வலைத்தளத்தில் இருந்து, FASTA மற்றும் GenBank fileகளை download செய்வது. Bio.SeqIO moduleலில் இருக்கும் functionகளை பயன்படுத்தி, data fileகளை Parse செய்வது. Parse function(Bio.SeqIO. Parse()) ஐ பயன்படுத்தி, sequence idகள், fileலில் உள்ள sequence, மற்றும் sequenceன் நீளம் போன்ற தகவல்களை extract செய்வது. ஒற்றை recordஐ கொண்டுள்ள ஒரு data fileலில் இருந்து, contentகளை read செய்ய, read function (Bio.SeqIO. read())ஐ பயன்படுத்துவது.