Understanding Pointers - Tamil

4671 visits



Outline:

Pointers ஐ புரிந்துகொள்ளுதல் -அறிமுகம் - Pointer க்கான syntax --எ.கா: int *iptr; -Declare செய்வது --எ.கா: int a; (integer a) int *aptr; (ஒரு integer *aptr க்கு pointer) aptr = &a; (a ன் address க்கு aptr அமைக்கப்படுகிறது) Pointer ன் address