Making a protective face cover at home - Tamil

251 visits



Outline:

Outline: 1. ஒரு முகக்கவசத்தை அணிய வேண்டியதன் அவசியம் 2. சுகாதார ஊழியர்களுக்கான முக்கியமான எச்சரிக்கை 3. COVID-19 நோயாளிகளுக்கான முக்கியமான எச்சரிக்கை 4. வீட்டில் தயாரித்த முகக்கவசம் குறித்த பாதுகாப்பை முன்னெச்சரிக்கைகள் 5. ஒரு தையல் இயந்திரத்துடன் ஒரு முகக்கவசத்தை செய்வதற்கான செயல்முறை. • முகக்கவசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் 6. ஒரு தையல் இயந்திரம் இல்லாமல் ஒரு முகக்கவசத்தை செய்வதற்கான செயல்முறை. • முகக்கவசம் செய்வதற்கு தேவையான பொருட்கள் 7. பாதுகாப்பு முகக்கவசத்தை அணிவதற்கு முன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் 8. பாதுகாப்பு முகக்கவசத்தை அகற்றும் போது எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் 9. முகக்கவசத்தை சுத்தம் செய்வது 10. முகக்கவசத்தை பாதுகாத்து வைப்பது

Width:1280 Height:720
Duration:00:11:03 Size:8.5 MB

Show video info

Pre-requisite


No Pre-requisites for this tutorial.