Introduction to Flowsheeting - Tamil

201 visits



Outline:

ஒரு சிறிய flowsheetஐ உருவாக்குவது Flowsheetக்கு mixerஐ சேரப்பது Streamகளை சேரப்பது Material streamகளை இணைப்பது தனி phase மற்றும் இரு phase streamகளை வரையறுப்பது Stream propertyகளை ஒதுக்குவது Material balance கணக்கீடுகளை செய்வது Flowsheetக்கு , ஒரு flash vesselஐ சேரப்பது Flash vesselஉடன் மேலுள்ள அனைத்தையும் மீண்டும் செய்வது ஒரு energy streamஐ இணைப்பது கணக்கீடுகளின் முடிவுகளை சரி பார்ப்பது முடிவுகளை, ஒரு fileலில் சேமிப்பது