Overview of DWSIM - Tamil

335 visits



Outline:

Simulationக்கு அறிமுகம் மற்றும் உதாரணங்கள் DWSIM என்றால் என்ன Windows 7ல் DWSIMஐ நிறுவுதல் DWSIMன் நன்மைகள் F1 மூலம் கிடைக்கும் help வசதி DWSIMல் கிடைக்கும் ஸ்போகன் டுடோரியல்கள் ஸ்போகன் டுடோரியல்களின் timed discussion forum FOSSEEன் discussion forum DWSIMன் textbook companionகள் DWSIMன் lab migration DWSIMஉடன் வரும் help documents International DWSIM communityன் discussion forum DWSIM மீதான டுடோரியல்களுக்கான wiki பக்கம்

Width:800 Height:600
Duration:00:14:50 Size:8.3 MB

Show video info

Pre-requisite


No Pre-requisites for this tutorial.