Rigorous Distillation - Tamil

237 visits



Outline:

Distillation column widget Shortcut distillationன் முடிவுகளை பயன்படுத்துவது Flow மற்றும் energy streamகளை இணைப்பது Condenser மற்றும் reboilerகளை stageகளாக சேர்த்து செய்யும் DWSIMன் convention Linear interpolated pressure profileகளை ஒதுக்குவது புது stageகள் ஒதுக்கப்படும் போது pressureஐ ஒதுக்குவது தனிப்பட்ட stage pressureகளை ஒதுக்குவது தனிப்பட்ட stage efficiencyஐ ஒதுக்குவது Condenser மற்றும் reboiler pressure, pressure drops, மற்றும் வகையை ஒதுக்குவது Rigorous distillation methodக்கு solution methodஐ தேர்ந்தெடுப்பது Graph மற்றும் tableகளாக column profileகளை சரி பார்ப்பது