Shortcut Distillation - Tamil

272 visits



Outline:

Unit systemத்தை பயன்படுத்தி, variableகளுக்கு முன்னிருப்பான மதிப்புகளை வரையறுப்பது. Flowsheetக்கு, short cut distillation columnஐ சேர்ப்பது Columnக்கு, feed, output, energy streamகளை இணைப்பது Condenser வகையை குறிப்பிடுவது Condenser மற்றும் reboiler pressureஐ குறிப்பிடுவது Key மதிப்புகளின் மூலமாக, விருப்பமான product compositionஐ குறிப்பிடுவது Reflux ratioக்கு, ஒரு அனுமான மதிப்பை குறிப்பிடுவது Short cut distillation columnஐ simulate செய்வது Stageகளின் குறைந்தபட்ச மற்றும் உண்மையான எண்ணிக்கை Minimum reflux ratio Optimal feed trayன் இடம்