Continuous Stirred Tank Reactor - Tamil

604 visits



Outline:

Chemical componentகளை சேர்ப்பது Property packageகள், மற்றும், Flash algorithmஐ சேர்ப்பது Unitகளின் systemஐ சேர்ப்பது Flowsheetக்கு , material, மற்றும், energy streamஐ சேர்ப்பது Reactions Managerஐ பயன்படுத்துவது Flowsheetக்கு, CSTRஐ சேர்ப்பது Reactorக்கு, feed, product, energy streamகளை இணைப்பது Calculation mode, மற்றும், Reactor parameterகளை வரையறுப்பது Master Property Tableஐ பயன்படுத்துவது