Communicating to ExpEYES using Python - Tamil

362 visits



Outline:

- Pythonக்கு அறிமுகம் - Plot window மற்றும் Pythonஐ பயன்படுத்தி, AC voltageஐ அளவிடுதல் - Sine waveஐ உருவாக்குதல் - Pythonஐ பயன்படுத்தி, உட்புற மற்றும் வெளிப்புற voltageகளை அளவிடுதல் - Plot window மற்றும் Pythonஐ பயன்படுத்தி, capacitance மற்றும் resistanceஐ அளவிடுதல் - Square wave ஐ உருவாக்குதல் - நமது சோதனைகளுக்கு, இணைப்புகள் மற்றும் circuit diagramகளை காட்டுதல்