Transient Response of Circuits - Tamil

486 visits



Outline:

- Transient responseஐ விளக்குவது - RC, RL மற்றும் LCR circuitகளின் Transient responseஐ செய்து காட்டுவது - RC circuitன், Step up மற்றும் Step down voltage curveகளை plot செய்வது - நிலையான மின்சாரத்துடன் capacitorஐ charge செய்வது - RCஐ, milli secondகளில் கணக்கிடுவது. - RL circuitன், Step up மற்றும் Step down voltage curveகளை plot செய்வது - LCR circuitன் Underdamping dischargeஐ காட்டுவது - RC integration மற்றும் differentiationஐ படிப்பது