Introduction to Part Design Workbench - Tamil
50 visits
Outline:
Part Design மற்றும் Sketcher workbenchகளை பற்றி. Sketcher toolsகளை பயன்படுத்தி அடிப்படை வடிவங்களை வரைதல். அடிப்படை constrainsகளை பயன்படுத்துதல் வரைந்த வரைபடங்களில் length மற்றும் radiusஐ மாற்றுதல். தேர்ந்தெடுக்கப்பட்ட toolஐ தேர்வுநீக்க, Escape key அல்லது வலது கிளிக்கை பயன்படுத்துதல். Move cursorஐ பயன்படுத்தி, வரைபடத்தை பொருத்தமான இடத்திற்கு நகர்த்துதல். Flange couplingன் 3D வரைபடத்தை உருவாக்குதல். Pad toolஐ பயன்படுத்தி, 2D வரைபடத்தில் இருந்து, 3D componentஐ எடுத்தல். ஏற்கனே இருக்கும் வரைபடங்களில், Pocket toolஐ பயன்படுத்தி துளைகளை உருவாக்குதல். வரைபடத்தை பொருத்தமான பெயரில் Save செய்தல்.