Analysis of compounds - Tamil

371 visits



Outline:

மூலக்கூறின் சூழ்நிலைசார்ந்த menuஐ விளக்குதல் Templates tool ஐ பயன்படுத்துதல் மூலக்கூறின் இணையப்பக்கத்தை திறத்தல் "Chemical Calculator" ன் பயன் சேர்மத்தின் Composition மற்றும் Isotropic pattern ஐ காட்டுதல் ".mol" format ல் மூலக்கூறை சேமித்தல் "Molecules viewer" ல் மூலக்கூறை திறத்தல் வினை நிபந்தனைகள் மற்றும் வினைப்படுபொருள்களை வினை அம்புக்குறியின் மீது சேர்த்தல் 2D அமைப்புகளை 3D அமைப்புகளாக மாற்றுதல்