Aromatic Molecular Structures - Tamil

462 visits



Outline:

சைக்ளோஹெக்சேன் (Cyclohexane) மூலக்கூறை வரைதல் சைக்ளோஹெக்சேனை (Cyclohexane) சைக்ளோஹெக்சீனாக (Cyclohexene) மாற்றுதல் அமைப்புன் பகுதியை நீக்க Eraser tool ஐ பயன்படுத்துதல் சைக்ளோஹெக்சீனை (Cyclohexene) பென்சீனாக (Benzene) மாற்றுதல். பென்சீன் வளையத்தின் ஹைட்ரஜனுக்கு பதிலாக மற்ற அணுக்களை வைத்தல் பென்சீன் வளையத்தின் ஹைட்ரஜனுக்கு பதிலாக அணுக்களின் குழுவை வைத்தல் அணுக்களை மாற்றி வைக்க Add or modify a group of atoms tool ஐ பயன்படுத்துதல் இரு மூலக்கூறுகளை ஒன்றுசேர்க்க Merge tool ஐ பயன்படுத்துதல்