Overview of GChemPaint - Tamil

799 visits



Outline:

ஜிகெம்பெயிண்டை அதன் அனைத்து பயன்பாட்டு fileகளுடன் நிறுவுதல் ஜிகெம்பெயிண்ட் பயனர் கையேடு பற்றி விளக்குதல் ஜிகெம்பெயிண்டின் Menubarகளை காணுதல் ஜிகெம்பெயிண்ட் Menubarகள் உபுண்டு டெஸ்க்டாப் menubar ல் தோன்றுவதை விளக்குதல் ஜிகெம்பெயிண்ட் பயன்பாட்டு மென்பொருள் பற்றி விளக்குதல் ஜிகெம்பெயிண்ட் மற்றும் Jmol அப்ளிகேஷனுக்கு இடையேயான தொடர்பை விளக்குதல் ஜிகெம்பெயிண்டை பயன்படுத்தி வரையக்கூடிய பல்வேறு அமைப்புகளை காட்டுதல்