Basics of newborn care - Tamil

This is a sample video. To access the full content,
please Login

464 visits



Outline:

1. பச்சிளம் குழந்தை பராமரிப்பு a. தொடுவது, கையாளுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவுவது b. குழந்தையை தூக்கும் முறை 2. தொப்புள் கொடி பராமரிப்பு a. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் b. நோய்த் தொற்று 3. தாய்ப்பால் தருதல் மற்றும் ஏப்பம் விட வைத்தல் a. தாய்ப்பாலூட்டலின் தொடக்கம் b. ப்ரத்யேக தாய்ப்பாலூட்டல் c. தோலுடன் தோல் தொடர்பு d. பசி அறிகுறிகள் e. ஏப்பம் விடவைத்தல் 4. டயாபர் கட்டுதல் a. மலஜலம் கழித்த பின் சுத்தம் செய்யும் முறை b. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 5. டயாபர் புண் a. டயாபர் புண் என்றால் என்ன b. காரணங்கள் c. தடுப்பு மற்றும் சிகிச்சை 6. பச்சிளம் குழந்தை தூங்கும் தன்மை a. தூங்கும் தன்மை b. குழந்தை இறப்பு c. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்