Unlock the Power of Open Source! The " Linux New " SWAYAM Plus Course is live now and about 2,500 learners have already registered for it.

If you are a registered learner, the forum page is now active. Visit the page and get all your questions answered.

Breast conditions - Tamil

This is a sample video. To access the full content,
please Login

568 visits



Outline:

1. கனமான வீங்கிய மார்பகங்கள் அ. கனமான வீங்கிய மார்பகங்கள் என்றால் என்ன? ஆ. கனமான வீங்கிய மார்பகங்கள் மற்றும், பால் நிறைந்த மார்பகங்களுக்கிடையேயான வேறுபாடு. இ. கனமான வீங்கிய மார்பகங்களுக்கான காரணங்கள். ஈ. கனமான வீங்கிய மார்பகங்களுக்கான சிகிச்சை முறை. உ. கனமான வீங்கிய மார்பகங்களை எவ்வாறு தவிர்ப்பது. 2. மாஸ்டிடிஸ் அ. மாஸ்டிடிஸ் என்றால் என்ன? ஆ. பால் நாள அடைப்பு எவ்வாறு மாஸ்டிடிஸ்ஆக உருவாகிறது? இ. மாஸ்டிடிஸ்க்கான காரணங்கள். ஈ. மாஸ்டிடிஸ்க்கான சிகிச்சை முறை. உ. மாஸ்டிடிஸ்ஐ எவ்வாறு தவிர்ப்பது.