Breastfeeding latching - Tamil

927 visits



Outline:

1. குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைப்பதற்கான சரியான பிடிப்புமுறை -குழந்தையை தாயின் மார்பகத்துடன் நன்றாக இணைப்பதற்கான படிப்படியான வழிமுறைகள் -குழந்தை சரியாக தாயின் மார்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் முறைகள் -குழந்தை தாயின் மார்பக காம்பில் மட்டும் பால் குடிக்கிறதா என கவனிக்கும் முறைகள் -Foremilk மற்றும் hindmilk ஐ கொடுத்தல் -இரண்டாவது மார்பகத்தில் இருந்து பால் கொடுத்தல் -குழந்தை ஏப்பம் விட சரியாக உட்காரவைத்தல் 2. தாய்ப்பாலூட்டும் கால இடைவெளி -24 மணிநேரத்தில் எத்தனை முறை குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது -பகல் மற்றும் இரவில் எத்தனை முறை குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது -குழந்தையின் பசி அறிகுறிகள் -குழந்தையின் வேகமான வளர்ச்சி காலத்தின் போது எவ்வாறு தாய்ப்பாலூட்டுதல்