Cradle Hold for Breastfeeding - Tamil

368 visits



Outline:

Outline: 1. ஒரு தாய் மற்றும் அவளது சரியான தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானத்தை தேர்வு செய்வது 2. தாய்ப்பாலூட்டும் முன் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய முறை 3. Cradle பிடிமானத்தை செய்யும் முறை- i. குழந்தையை பிடித்துக்கொள்வதற்கு முன் இருக்க வேண்டிய தாயின் நிலை ii. குழந்தையை பிடித்துக்கொள்வதற்கு முன், ஆனால் பற்றிக்கொள்வதற்கு முன் இருக்க வேண்டிய தாயின் நிலை a) மார்பகத்தை சரியாக பிடித்துக்கொள்ள தாயின் கை இருக்க வேண்டிய நிலை iii. குழந்தையை மார்பகத்துடன் இணைத்துக்கொண்ட பிறகு தாயின் நிலை iv. குழந்தையின் நிலை a) குழந்தையின் மூக்கு மற்றும் கன்னத்தின் நிலை b) குழந்தையின் உடம்பின் நிலை v. தாய்மார்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை