Cross cradle hold - Tamil

Play
Current Time 0:00
/
Duration Time 0:00
Remaining Time -0:00
Loaded: 0%
Progress: 0%
0:00
Fullscreen
00:00
Mute
Captions
  • captions off
  • English
  • Tamil

711 visits



Outline:

1. தாய் மற்றும் அவரது குழந்தைக்கு ஏற்ற சரியான பாலூட்டும் பிடிப்புமுறையை தேர்ந்தெடுத்தல் 2. குழந்தைக்கு பாலூட்டும் முன் தாய் மேற்கொள்ளவேண்டியவை 3. Cross Cradle பிடிப்பு முறைக்கான படிப்படியான செயல்முறை i. குழந்தையை வைத்திருக்கும் முன் தாயின் நிலை ii. பாலூட்டுவதற்கு முன்னர் குழந்தையை வைத்திருக்கும்போது தாயின் நிலை a) மார்பகத்தை சரியாக பிடிக்க தாயின் கைகளின் நிலை iii. குழந்தையை மார்பகத்தோடு இணைத்த பிறகு தாயின் நிலை iv. குழந்தையின் நிலை a) குழந்தையின் மூக்கு மற்றும் தடையின் நிலை b) குழந்தையின் உடலின் நிலை v) தாய் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை