Feeding expressed breastmilk to babies - Tamil

This is a sample video. To access the full content,
please Login

824 visits



Outline:

Outline: 1. சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தை குடிப்பதற்கு ஏற்ப எப்படி தயாராக வைப்பது 1.1 தாய்ப்பாலை கையாள்வதற்கு முன் தேவையான தனிப்பட்ட துப்புரவு 1.2 உறைந்த தாய்ப்பாலை எப்படி பனி நீக்கம் செய்வது 1.3 தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு சற்றுமுன் எப்படி சூடேற்றுவது 2. பின்வருவற்றை பயன்படுத்தி, ஒரு குழந்தைக்கு எப்படி தாய்ப்பாலூட்டுவது- 2.1 ஒரு சிறிய கிண்ணம் 2.2 ஒரு பாலாடை 2.3 ஒரு நிஃப்டி கப் 2.4 ஒரு கரண்டி 3. குழந்தைக்கு வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் போது, மூச்சுத் திணறலை தவிர்ப்பதற்கான முக்கிய குறிப்புகள்