Hand expression of breastmilk - Tamil

337 visits



Outline:

Outline: 1. தாய்ப்பாலை வெளிக்கொணர்வதின் பயன்கள் 2. கைமுறையாக தாய்ப்பாலை எப்படி வெளிக்கொணர்வது? தாய்ப்பாலை எப்போது வெளிக்கொணர தொடங்குவது? தாய்ப்பாலை சேகரிக்க தகுந்த பாத்திரத்தை தயார் செய்வது தாய்ப்பாலை வெளிக்கொணர்வதற்கு முன், மார்பக திசுக்களிலிருந்து தாய்ப்பாலை வெளியேற்றுவதற்கான வழிகள் இரண்டு மார்பகங்களிலிருந்தும் தாய்ப்பாலை முழுவதுமாக எப்படி வெளியேற்றுவது தாய்ப்பாலை வெளிக்கொணரும் போது தவிர்க்கவேண்டிய தவறான நுட்பங்கள் 3. எவ்வளவு அடிக்கடி ஒரு தாய், தாய்ப்பாலை வெளிக்கொணர வேண்டும்? தாய்ப்பால் வழங்கலை தொடக்க மற்றும் பராமரிக்க தாய்ப்பால் வழங்கலை அதிகரிக்க கனமான வீங்கிய மார்பகங்கள் மற்றும் வேலையின் போது தாய்ப்பால் கசிவு போன்ற அறிகுறியிலிருந்து விடுபெற மார்பகத்தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேலையின் காரணமாக தாய் வெளியில் இருக்கும் போது குழந்தைக்கு பாலை வைத்து செல்ல