Challenge the talent inside you, participate in Animate 2024!     Click here for details.

Kangaroo Mother Care - Tamil

232 visits



Outline:

Outline: 1. அறிமுகம் A. Kangaroo mother care என்றால் என்ன? B. யாருக்கு Kangaroo mother care வழங்கப்பட வேண்டும்- a. தொடர்ச்சியான கண்காணிப்பு தேவையில்லாத குழந்தைகளுக்கு b. பிறப்பு எடை 2.5 கிலோகிராம் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு c. நிறைமாத குழந்தைகளுக்கும் 2. Kangaroo mother careன் கூறுகள்- A. தோலுடன் தோல் தொடர்பு: a. லெட் டவுன் ரிஃப்ளெக்ஸ் b. பிரத்தியேக தாய்ப்பாலூட்டல் B. முதல் ஆறு மாதங்களுக்கு கட்டாயமான தாய்ப்பாலூட்டல் 3. Kangaroo mother careன் முக்கியத்துவம்- a. அது குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்கிறது b. தாய்க்கும் பயனுள்ளதாக இருக்கிறது 4. யார் Kangaroo mother care(KMC)ஐ வழங்க முடியும்? 5. KMC வழங்குபவரால் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை வழிகாட்டுமுறைகள் 6. KMC கொடுக்கப்படும் போது, பின்வருபவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்ற ஆடை வகைகள் a. KMC வழங்குபவர் b. குழந்தை 7. KMCன் படிப்படியான செயல்முறை a. குழந்தையின் நிலை b. குழந்தைக்கு தாய்ப்பாலூட்டல் c. நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் d. நீட்டத்தக்க பட்டையின் பயன்பாடு 8. KMCன் போது, சுற்றப்பட்ட துணியிலிருந்து குழந்தையை எவ்வாறு விடுவிப்பது. 9. KMCன் போது பிறந்த குழந்தையில் தென்படுகின்ற ஆபத்தின் சைகைகள்.