Nipple conditions - Tamil

382 visits



Outline:

Outline: 1. புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் அ. புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான காரணங்கள் i. மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டல் ii. பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று iii. ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும், மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கம் iv. தெற்றுநாவுடைய குழந்தை ஆ. புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான சிகிச்சை முறை இ. புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்த்தல் 2. தட்டையான அல்லது தலைகீழான முலைக்காம்புகள் அ. தட்டையான அல்லது தலைகீழான முலைக்காம்புகள் என்றால் என்ன? ஆ. தட்டையான அல்லது தலைகீழான முலைக்காம்புகள் இருந்தால் செய்ய வேண்டியவை இ. தட்டையான அல்லது தலைகீழான முலைக்காம்புகள் இருந்தால் தவிர்க்க வேண்டியவை