No questions yet
476 visits
Outline:Outline: மார்பகப்பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கான, வெவ்வேறு உடல் சார்ந்த வழி முறைகள் 1. கங்காரு தாய் கவனிப்பு 2. ஆக்ஸிடோசின் ரிஃப்ளெக்ஸ்ஐ மேம்படுத்துதல் அ. சூடான நீர் ஒத்தடம் ஆ. தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பு தாயின் மேல் முதுகு மற்றும் மார்பகத்தை தடவி விடுதல். 3. சரியான பிடிமானம். 4. மார்பகத்தை மென்மையாக அழுத்துதல் 5. இரவு நேர தாய்ப்பாலூட்டல் 6. தாய்ப்பாலூட்டலின் இடைவெளியை அதிகப்படுத்துதல் 7. ஆரம்ப பசி அறிகுறிகளை கவனித்தல் 8. கைமுறையாக பாலை வெளிக்கொணர்தல் 9. செயற்கை முலைக்காம்புகள் மற்றும் தயாரிக்கப்பட்ட பாலை பயன்படுத்துவதை தவிர்த்தல் 10. தாயின் நம்பிக்கையை அதிகப்படுத்துதல் 11. குழந்தையின் எடையை தினமும் கண்காணித்தல்
Outline: மார்பகப்பாலின் அளவை அதிகப்படுத்துவதற்கான, வெவ்வேறு உடல் சார்ந்த வழி முறைகள் 1. கங்காரு தாய் கவனிப்பு 2. ஆக்ஸிடோசின் ரிஃப்ளெக்ஸ்ஐ மேம்படுத்துதல் அ. சூடான நீர் ஒத்தடம் ஆ. தாய்ப்பாலூட்டுவதற்கு முன்பு தாயின் மேல் முதுகு மற்றும் மார்பகத்தை தடவி விடுதல். 3. சரியான பிடிமானம். 4. மார்பகத்தை மென்மையாக அழுத்துதல் 5. இரவு நேர தாய்ப்பாலூட்டல் 6. தாய்ப்பாலூட்டலின் இடைவெளியை அதிகப்படுத்துதல் 7. ஆரம்ப பசி அறிகுறிகளை கவனித்தல் 8. கைமுறையாக பாலை வெளிக்கொணர்தல் 9. செயற்கை முலைக்காம்புகள் மற்றும் தயாரிக்கப்பட்ட பாலை பயன்படுத்துவதை தவிர்த்தல் 10. தாயின் நம்பிக்கையை அதிகப்படுத்துதல் 11. குழந்தையின் எடையை தினமும் கண்காணித்தல்
Show video info
Pre-requisite