Safe preparation, serving and storage of baby food - Tamil

This is a sample video. To access the full content,
please Login

528 visits



Outline:

1. குழந்தையின் உணவை பாதுகாப்பாக தயாரித்தல் a. குழந்தையின் உணவு தயாரிப்பில், தனிப்பட்ட சுகாதார வழிமுறைகள் b. உணவு தயாரிக்கும் வழிமுறைகள் 2. குழந்தைக்கு உணவூட்டும் பொழுது பின்பற்றவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் a. குழந்தைக்கு உணவூட்டும் பொழுது பின்பற்றவேண்டிய தனிப்பட்ட சுகாதார வழிமுறைகள் b. குழந்தைக்கு தொண்டையில் அடைப்பு ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் 3. குழந்தையின் உணவை பாதுகாப்பான முறையில் சேமிக்கும் வழிமுறைகள் a. சமைத்த உணவை சேமிக்கும் வழிமுறைகள் -குளிர் சாதன பெட்டியினுள் உள்ளே -குளிர் சாதன பெட்டியினுள் வெளியே 4. உணவுப் பொருட்களை சேமிக்கும் வழிமுறைகள்