Create and edit shapes - Tamil

802 visits



Outline:

வடிவங்களை உருவாக்குதல் மற்றும் edit செய்தல் Inkscape interface பின்வருவனபோன்ற அடிப்படை வடிவங்களை உருவாக்குதல் செவ்வகம், சதுரம் வட்டம், நீள்வட்டம் பலகோணங்கள், நட்சத்திரங்கள் நிறத்தை நிரப்புதல் பல வகை handleகள் பற்றி அறிதல் - மறுஅளவாக்குதல் சுழற்றுதல் சாய்த்தல் Handleகளை பயன்படுத்தி வடிவங்களை மாற்றுதல்