Java servlets and JSPs - Tamil

2973 visits



Outline:

Web server க்கான வரையறை Web container க்கான வரையறை ஒரு servlet ஐ உருவாக்குதல் அந்த servlet ஐ இயக்குதல் Java code னுள் HTML ஐ சேர்த்தல் அந்த Project ஐ மீண்டும் இயக்குதல் Servletகளுக்கும் JSPகளுக்கும் இடையேயான வித்தியாசம் ஒரு JSP ஐ உருவாக்குதல்