Servlet Methods - Tamil

998 visits



Outline:

Library Management System ன் home page ஐ உருவாக்குதல index.jsp க்கு செல்லுதல் ஒரு form ஐ உருவாக்குவதன் மூலம் index.jsp ஐ மாற்றுதல் GreetingServlet.java ஐ உருவாக்குதல் ஒரு controller ஆக Servlet doGet method ன் உள் form data parameterகளை பெறுதல் Project ஐ இயக்கி வெளியீட்டை காணுதல் doPost method க்கு அதையே செய்தல் doGet மற்றும் doPost methodகளுக்கு இடையேயான வித்தியாசம்