Constructor overloading - Tamil

1313 visits



Outline:

Constructor overloading *பல constructor களை define செய்தல் *constructor overloading என்றால் என்ன? *பல parameterகளுடன் constructor *வெவ்வேறு datatypeகளுடன் parameters. *எவ்வாறு constructor overload செய்யப்படுகிறது? *overload செயல்பாட்டின் ஓட்டம் *constructor overloading ன் நன்மை.