Creating class - Tamil

1128 visits



Outline:

Class ஐ உருவாக்குதல் *இந்த உலகில் நாம் பார்க்கும் அனைத்தும் objectகள் *Objectகளைclass என்ற குழுக்களாக வகைப்படுத்தலாம் *இதுதான் உண்மை உலகில் class *உண்மை உலகில் மனித இனம் class ன் ஒரு உதாரணம் *எதிலிருந்து தனித்துவ objectகள் உருவாக்கப்பட்டனவோ அதுவே class ன் மாதிரி ஆகும் *class என்பது: variables என்ற properties ன் தொகுப்பும் methods என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது *class ஐ உருவாக்குவதற்கு syntax *Eclipse ஐ பயன்படுத்தி ஒரு எளிய class Student ஐ உருவாக்குதல்