Creating object - Tamil

1949 visits



Outline:

Object ஐ உருவாக்குதல் *ஒரு object என்பது ஒரு class ன் ஒரு instance ஆகும் *ஒவ்வொரு object உம் state மற்றும் behavior ஐ கொண்டுள்ளன *Object அதன் state ஐ fields அல்லது variables ல் சேமிக்கிறது *இது அதன் behavior ஐ methods மூலம் வெளிக்காட்டுகிறது *Reference variables *TestStudent என்ற பெயரில் ஒரு class ஐ உருவாக்குக *Student class க்கு ஒரு object ஐ உருவாக்குக *new operator ஐ பயன்படுத்துக *reference variable என்ன கொண்டுள்ளது என்பதை சோதிக்க *Student class க்கு மேலும் ஒரு object ஐ உருவாக்கி அந்த reference variable என்ன கொண்டுள்ளது என சோதிக்க