No questions yet
1550 visits
Outline:பிழைகள் மற்றும் பிழையைச் சரிசெய்தல் *ஒரு Java Program ஐ எழுதும்போது, இங்கே பொதுவான பிழைகளின் ஒரு பட்டியல் உள்ளது: *semicolon(;) விடுபடுதல் *இரட்டை மேற்கோள்கள்(".") விடுபடுதல் *file பெயர் மற்றும் class பெயர் வேறுபடுதல் *print statement ஐ கீழ்நிலை எழுத்துகளில் எழுதுதல் *பிழை உள்ள வரி இடப்பக்க margin ல் சிவப்பு பெருக்கல் குறி மூலம் காட்டப்படும் *பெருக்கல் குறி மீது Mouse ஐ வைக்கும்போது பிழைகளின் பட்டியல் காட்டப்படுகிறது. *ErrorFree என்ற ஒரு class ஐ பிழைகளுடன் உருவாக்கி அதை debug செய்து code ஐ இயக்குக *Eclipse உம் பிழைகளை சிறப்பாக சரிசெய்ய சலுகை அளிக்கிறது.
பிழைகள் மற்றும் பிழையைச் சரிசெய்தல் *ஒரு Java Program ஐ எழுதும்போது, இங்கே பொதுவான பிழைகளின் ஒரு பட்டியல் உள்ளது: *semicolon(;) விடுபடுதல் *இரட்டை மேற்கோள்கள்(".") விடுபடுதல் *file பெயர் மற்றும் class பெயர் வேறுபடுதல் *print statement ஐ கீழ்நிலை எழுத்துகளில் எழுதுதல் *பிழை உள்ள வரி இடப்பக்க margin ல் சிவப்பு பெருக்கல் குறி மூலம் காட்டப்படும் *பெருக்கல் குறி மீது Mouse ஐ வைக்கும்போது பிழைகளின் பட்டியல் காட்டப்படுகிறது. *ErrorFree என்ற ஒரு class ஐ பிழைகளுடன் உருவாக்கி அதை debug செய்து code ஐ இயக்குக *Eclipse உம் பிழைகளை சிறப்பாக சரிசெய்ய சலுகை அளிக்கிறது.
Show video info
Pre-requisite