Exception Handling - Tamil

2462 visits



Outline:

- Exception என்றால் என்ன - Exceptionகளின் வகைகள் - Checked Exceptions - Unchecked Exceptions - ''ArrayIndexOutOfBoundsException''இன் விளக்கம் - Checked Exceptionsஐ உதாரணத்துடன் விளக்குவது - try-catch blocks பயன்படுத்தி exceptionகளைக் கையாள்வது - ''ArithmeticException''இன் விளக்கம் - Unchecked Exceptionsஐ உதாரணத்துடன் விளக்குவது - ''FileNotFoundException''இன் விளக்கம் - Finally blockஇன் பயன்பாடு - ''NullPointerException''இன் விளக்கம்