First Java Program - Tamil

10928 visits



Outline:

Java - முதல் Program *எளிய java program ஐ எழுதுதல் *“My First Java Program!” என Console ல் அச்சடித்தல் *file ஐ சேமித்தல் *java file க்கு சரியான file பெயரைத் தருதல் *file ஐ கம்பைல் செய்தல் *file ஐ இயக்குதல் *பிழைகளை சரிசெய்தல் *class க்கான பெயரிடும் வழக்கம் *method க்கான பெயரிடும் வழக்கம் *variable க்கான பெயரிடும் வழக்கம்