Getting started Eclipse - Tamil

1348 visits



Outline:

Eclipse உடன் ஆரம்பித்தல் *Eclipse என்பது ஒரு Integrated Development Environment *இது java programகளை எளிமையாக எழுத, debug செய்ய மற்றும் இயக்குதற்கான ஒரு tool ஆகும் *Dash Home ல் சொடுக்கி search box ல் Eclipse என டைப் செய்க. *Workspace Launcher ஐ பெறுகிறோம் *Workbench ல் சொடுக்கும்போது Eclipse IDE ஐ பெறுகிறோம் *File->New->Project சென்று Java Project ஐ தேர்ந்தெடுக்கவும் *EclipseDemo என்ற பெயரில் ஒரு project ஐ உருவாக்கி DemoClass என்ற ஒரு class ஐ உள்ளே உருவாக்கவும் *Package Explorer மற்றும் Editor portlet பற்றி கற்கவும் *உள்ளே println statement ஐ சேர்க்கவும்