Getting started java Installation - Tamil

Play
Current Time 0:00
/
Duration Time 0:00
Remaining Time -0:00
Loaded: 0%
Progress: 0%
0:00
Fullscreen
00:00
Mute
Captions
  • captions off
  • English
  • Tamil

7231 visits



Outline:

Java ஐ நிறுவுதல் * Synaptic Package Manager மூலம் jdk ஐ நிறுவுதல் * கிடைக்கும் packageகளின் பட்டியலில் openjdk-6-jdk ஐ தேர்ந்தெடுத்தல் * நிறுவுதலுக்காக அதை குறியிடுதல் * நிறுவுதலுக்கு அது சில நொடிகள் எடுக்கும் * நிறுவியதை உறுதி செய்தல் * command prompt ல் டைப் செய்க java -version, எனவே jdk ன் பதிப்பு எண் காட்டப்படும் * ஒரு எளிய java program ஐ இயக்கி அது வேலை செய்கிறதா என பார்த்தல் * code ஐ கம்பைல் செய்ய javac TestProgram.java என்றும் code ஐ இயக்க java TestProgram என்றும் டைப் செய்தல்