No questions yet
1855 visits
Outline:Eclipse ஐ பயன்படுத்தி java ல் HelloWorld *Eclipse ஐ திறக்கவும் *DemoProject என்ற பெயரில் ஒரு Java Project ஐ உருவாக்கவும் *DemoClass என்ற பெயரில் ஒரு class ஐ உருவாக்கவும் *Class பெயர் மற்றும் file பெயர் ஒன்றாக இருக்க வேண்டும் *ஒரு command ஐ நாம் டைப் செய்யும் போது Eclipse பல சாத்தியங்களை பரிந்துரைக்கிறது *Eclipse முடிவு அடைப்புக்குறிகளைச் சேர்ப்பதன் மூலம் தானாகவே அடைப்புக்குறிகளையும் நிறைவுசெய்கிறது. *நாம் அச்சடிக்க விரும்பும் statement ஐ சேர்க்கவும் *Eclipse முடிவு மேற்கோளைச் சேர்ப்பதன் மூலம் மேற்கோள்களையும் நிறைவுசெய்கிறது. *program ஐ கம்பைல் செய்து இயக்கவும் *அச்சடிக்க code ஐ மாற்றவும்
Eclipse ஐ பயன்படுத்தி java ல் HelloWorld *Eclipse ஐ திறக்கவும் *DemoProject என்ற பெயரில் ஒரு Java Project ஐ உருவாக்கவும் *DemoClass என்ற பெயரில் ஒரு class ஐ உருவாக்கவும் *Class பெயர் மற்றும் file பெயர் ஒன்றாக இருக்க வேண்டும் *ஒரு command ஐ நாம் டைப் செய்யும் போது Eclipse பல சாத்தியங்களை பரிந்துரைக்கிறது *Eclipse முடிவு அடைப்புக்குறிகளைச் சேர்ப்பதன் மூலம் தானாகவே அடைப்புக்குறிகளையும் நிறைவுசெய்கிறது. *நாம் அச்சடிக்க விரும்பும் statement ஐ சேர்க்கவும் *Eclipse முடிவு மேற்கோளைச் சேர்ப்பதன் மூலம் மேற்கோள்களையும் நிறைவுசெய்கிறது. *program ஐ கம்பைல் செய்து இயக்கவும் *அச்சடிக்க code ஐ மாற்றவும்
Show video info
Pre-requisite