Installing Eclipse - Tamil

1783 visits



Outline:

Eclipse ஐ நிறுவுதல் *டெர்மினல் வழியாக உபுண்டுவில் Eclipse ஐ நிறுவுதல் *டெர்மினல் வழியான proxy ஐ அமைத்தல் *கிடைக்கும் அனைத்து மென்பொருட்களின் பட்டியலைப் பெறுதல் *sudo apt-get update ஐ டைப் செய்தல் *பின் டெர்மினல் வழியாக eclipse ஐ நிறுவுதல் *sudo apt-get install eclipse என டைப் செய்தல் *கணினியில் Eclipse நிறுவியாயிற்றா என சோதித்தல் *Debian,Kubuntu,Xubuntu ல் Eclipse ஐ நிறுவுதல் *Redhat ல் Eclipse ஐ நிறுவுதல் *Fedora,centos மற்றும் suse linux ல் Eclipse ஐ நிறுவுதல்