No questions yet
1186 visits
Outline:Instance fields * non-static fields எனவும் அழைக்கப்படும் *நாம் உருவாக்கிய TestStudent class ஐ திறக்கவும் *dot operator ஐ பயன்படுத்தி roll_number மற்றும் name fieldகளை அனுகவும் *வெளியீட்டைக் காணவும் *field ஐ Initialize செய்து வெளியீட்டைக் காண்க *fields ன் modifier ஐ private க்கு மாற்றுக *பெறும் பிழையை Debug செய்க *modifier ஐ protected க்கு மாற்றுக *ஒரு class ன் ஒவ்வொரு Object உம் பிரத்யேகமான மதிப்புகளைக் கொண்டிருக்கும் *Student class க்கு இரு objectகளை உருவாக்குக
Instance fields * non-static fields எனவும் அழைக்கப்படும் *நாம் உருவாக்கிய TestStudent class ஐ திறக்கவும் *dot operator ஐ பயன்படுத்தி roll_number மற்றும் name fieldகளை அனுகவும் *வெளியீட்டைக் காணவும் *field ஐ Initialize செய்து வெளியீட்டைக் காண்க *fields ன் modifier ஐ private க்கு மாற்றுக *பெறும் பிழையை Debug செய்க *modifier ஐ protected க்கு மாற்றுக *ஒரு class ன் ஒவ்வொரு Object உம் பிரத்யேகமான மதிப்புகளைக் கொண்டிருக்கும் *Student class க்கு இரு objectகளை உருவாக்குக
Show video info
Pre-requisite