Non static block - Tamil

848 visits



Outline:

Non-static block *இரு curly bracketகளுக்கு இடையேயான code *உருவாக்கப்படும் ஒவ்வொரு object க்கும் non-static block இயக்கப்படுகிறது *constructor ன் இயக்கத்திற்கு முன் இயக்கப்படுகிறது *class ன் instance member variables ஐயும் Initialize செய்யலாம் *NonStaticTest என்ற பெயரில் ஒரு class ஐ உருவாக்குதல் *ஒரு non-static block ஐ உருவாக்கி அதனுள் ஒரு constructor ஐ உருவாக்குதல் *வெளியீட்டை சோதித்தல் *பல non-static blockகளை சேர்த்தல் *class ல் அவை தோன்றும் வரிசையில் அவை இயக்கப்படும் *வெளியீட்டை சோதித்தல் *Non-static block ஆனது constructor க்கு மாற்று இல்லை