Parameterized constructors - Tamil

1131 visits



Outline:

Parameterized Constructor *ஒரு parameterized constructor என்றால் என்ன? *parameter இல்லாமல் constructor ஐ உருவாக்குதல் *parameter உடன் constructor ஐ உருவாக்குதல் *constructor ல் variableகளுக்கு மதிப்புகளை assign செய்தல் *constructor call ன் போது argumentகளை அனுப்புதல் *parameterized constructor ன் வேலை *பொதுவான பிழைகளைக் காட்டுதல் *பிழைகளை சரிசெய்தல் *மற்றொரு parameterized constructor ஐ உருவாக்குதல் *ஏன் constructor ஐ பயன்படுத்த வேண்டும்?