Programming features Eclipse - Tamil

1214 visits



Outline:

Eclipseன் programming சிறப்பம்சங்கள் *தானாக நிறைவு செய்கிறது *நாம் brace ஐ திறக்கும்போது அதற்கான முடிவு brace ஐ அமைக்கிறது *code ஐ டைப் செய்ய ஆரம்பிக்கும்போது methodகளின் ஒரு drop-down list ஐ தருகிறது *Syntax ஐ highlight செய்கிறது *Class பெயர் pink நிறத்திலும் Method நீல நிறத்திலும் highlight செய்யப்படுகிறது. *விசைப்பலகை விரைவுவிசைகள் *ஒரு program செய்ய F11 மற்றும் ஒரு குறிப்பிட்ட file ஐ தேடCtrl+H *பிழைகளை highlight செய்கிறது *பெருக்கல் குறி Program ல் பிழைகளை காட்டுகிறது. * semicolon ஐ நீக்கியபின் mouse ஐ அதன்மீது நகர்த்தும் போது பிழை தகவல்கள் காட்டப்படுகிறது