Unlock the Power of Open Source! The " Linux New " SWAYAM Plus Course is live now and about 2,500 learners have already registered for it.

If you are a registered learner, the forum page is now active. Visit the page and get all your questions answered.

Switch Case - Tamil

2036 visits



Outline:

Switch case statement *switch case statement ஐ வரையறுத்தல் *switch மற்றும் nested if க்கு இடையே ஒப்பீடு *switch case ன் syntax *switch case statement ன் மீது வேலை செய்தல் *switch keyword ன் பயன் *case keyword ன் சரியான மற்றும் தவறான பயன்பாடு *default keyword ன் பயன் *break keyword ன் பயன் *switch case statement ஐ செய்துகாட்ட program *வெளியீட்டை சோதிக்க program ஐ சேமித்து compile செய்து இயக்குதல்