3D Models of Enzymes - Tamil
This is a sample video. To access the full content,
please
Login
415 visits
Outline:
PDB codeஐ பயன்படுத்தி, Hexokinaseன் structure ஐ load செய்வது. Secondary structureன் displayஐ மாற்றவது. Active siteல், amino acid residueக்களை முன்னிலைப்படுத்துவது. Substrateஐ முன்னிலைப்படுத்துவது. Cofactorகளை முன்னிலைப்படுத்துவது. Proteinகளுக்கான ramachandran plotஐ பார்ப்பது.